கெமிஸ்ட்ரி அப்டேட் டா இருக்கணும்

"கெமிஸ்ட்ரி பாடத்திலே பர்ஸ்ட் ரேங்க் வாங்கி பிரயோஜனம் இல்லையேடி !
ஏன் ?"
"கல்யாணம் ஆனதில் இருந்து சண்டை தான் எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகமாட்டேங்குதே !"

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 8:54 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 146

மேலே