கண்ணீரில்!!!

நான் தண்ணீரில் நடக்கும்
போது
உடன் இருந்தவள் ...

இன்று

கண்ணீரில் நடக்கும்
போது
உடன் இல்லை ...!

எழுதியவர் : (5-Dec-09, 1:21 pm)
பார்வை : 799

சிறந்த கவிதைகள்

மேலே