பூவே

மலர்கள் கூட தங்கள் முகத்தின் சிரிப்பை மறந்துவிடும் மாலையில் ....
எல்லா காலமும் முகத்தில் சிரிப்பை வெளிப்படுத்தும் அழகிய இயற்க்கை பூ ...

பெண்ணே நீ .........

பூவிற்கு பெண்கள் அடிமை ...
பெண்பூவே உனக்கு நான் அடிமை ....

எழுதியவர் : சாமுவேல் (14-Dec-15, 5:10 am)
Tanglish : poove
பார்வை : 246

சிறந்த கவிதைகள்

மேலே