காற்று
எங்கு எதை
தொலைத்ததோ
தெரியவில்லை....
யாருடைய கண்ணுக்கும்
புலப்படாமல்
எதையோ
தினமும்
தேடித் திரிகிறது
கடும்
கோபத்துடன் .................
.."""காற்று""""""""""