அகதி

வாரி சுருட்டியது பொருட்களை
அகதிகளாக்கியது மக்களை
மழை!

எழுதியவர் : வேலாயுதம் (16-Dec-15, 2:41 pm)
Tanglish : agathi
பார்வை : 92

மேலே