திருவிளையாடல் 2015

கேள்வியை நீ கேட்கிறாயா ?
இல்லை நான் கேட்கட்டுமா..?

மூடிடு கேக்குறியா
இல்லை வாயில ஸ்டிக்கர் ஒட்டவா..?😬

பிடித்தது என்னவோ - நிவாரண நிதி
பிடிக்காதது - நிவாரண உதவி
பிடித்த சொல் - அம்மா வின் ஆணைகிங்க
பிடிக்காத சொல் -தூக்கி அடுச்சிருவேன்
பிடித்த இடம் - கொடநாடு
பிடிக்காத இடம் - பெங்களூரு
பிடித்த வழக்கு - அவதூறு வழக்கு
பிடிக்காத வழக்கு - சொத்துக் குவிப்பு வழக்கு
பிடித்த நீதிபதி - குமாரசாமி
பிடிக்காத நீதிபதி - குன்ஹா
பிடித்த IAS - சம்பத் IAS
பிடிக்காத IAS - சகாயம் IAS
பிடித்த டிவி - ஜெயா டிவி
பிடிக்காத டிவி - கலைஞர் டிவி
பிடித்த பத்திரிக்கை - சிகப்பு தினமலர்
பிடிக்காத பத்திரிக்கை - விகடன்
பிடித்த சட்டம் - தேசிய பாதுகாப்பு சட்டம்
பிடிக்காத சட்டம் - வருமான வரி சட்டம்
பிடித்த பாடல் - ஓபன் தி டாஸ்மாக் மார்க்குமா
பிடிக்காத பாடல் - மூடு டாஸ்மாக்க மூடு
பிடித்த பாடகர் - அனிருத்
பிடிக்காத பாடகர் - கோவன்
முந்தைய எதிரி - மழை
தற்போதய எதிரி - தன்னார்வலர்கள்
நிரந்தர எதிரி - கலைஞர்
சமீபத்திய சாதனை - சென்னையை மூழ்கடிச்சது
நீண்ட கால சாதனை - புலிகுட்டிக்கு பெயர் வைப்பது
கேவலமான சாதனை - லிக்கரு
மிக கேவலமான சாதனை - ஸ்டிக்கரு
வந்தது - அம்மா வாட்டர்
வரபோவது - அம்மா குவாட்டர்

எழுதியவர் : மீள் (16-Dec-15, 10:54 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 85

சிறந்த நகைச்சுவைகள்

மேலே