kathal

காதல் புரிந்தால் பல
காகிதங்கள்
வீணாகும்

ஆம்
சில நேரங்களில் வெள்ளை
காகிதங்கள்
பல நேரங்களில்
காந்தி காகிதங்களும்

எழுதியவர் : ரோ வினோ (17-Dec-15, 4:56 pm)
பார்வை : 90

மேலே