தொலைத்து விட்டேன்

தொலைத்து விட்டு
நிற்கிறேன் என் இதயத்தை....
உனக்காக உயிரையே தருவேன்
என்று நீ கூறிய
வார்த்தைகளை நம்பிக்கொண்டு
தொலைத்து விட்டு
நிற்கிறேன் என் இதயத்தை....

எழுதியவர் : இந்திராணி (17-Dec-15, 4:55 pm)
Tanglish : tholaithu vitten
பார்வை : 210

மேலே