bastin Vino - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : bastin Vino |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 8 |
சித்தம் மயக்கும் சித்திரமும் மயங்கி
நித்திரை தொலைத்தே நித்தம்
என்னோடு கதை கதைக்க ஓராசை..!
அசைந்தாடும் மாமரக்கிளையில்
அணிலோடு சேர்ந்தாடத்தான்
அடங்காத அற்ப ஆசையெனக்கு..!
சின்னஞ்சிறு செடியோடு
சிற்றெறும்பாய் சிலகாலம்
வண்ணமிகு சித்திரத்தில்
கட்டெறும்பாய் பலகாலம்
வாழ்ந்திடவும் சின்னவளுக்கு
ஓர் சிற்றாசை..!
வானவில்லை வாரியணைத்து
வண்ணக்குயிலாகி வட்டமிட்டு
வான் எல்லை காண
வஞ்சியெனக்கு கொள்ளை ஆசை..!
தன்னந்தனித்தீவில் தனிமையோடு தங்கி
வண்ணக்கடல் வர்ணித்தே
எண்ணக்கடல் நிரப்பத்தான்
எளியவளுக்கு ஓராசை..!
ஓர் மின்னல் எடுத்து கார்மேகம் உடைத்து
இடி இன்னல் தடுத்
உன் ருசிக்காக என் பசி மறந்து அள்ளும் பகலும் கஷ்டப்பட்டு என் தோனியை
இங்க கரை சேர்த்தான் என் நாளும் அங்க கரை சேரும்
அரசு உத்தியோக போல இல்ல
சொகுசு வாழ்க்கை இங்கு இல்ல
கஷ்டமான வாழ்க்கைதான்
ஆனா இஷ்டப்பட்டு தான் வாழுறோம்
உழைப்பாலேதான் எங்க உயிர் வாழும்
அந்த உழைப்பாலே எங்க உயிர் மாலும்.....
சுற்றி சுழன்று மறுபடியும்
சுழியில் வந்து நிற்கிறது
எனது வருமானம்
மாத வருமானம் தான் ஆனால்
முதல் வாரத்திலே முடிந்து போகிறது
தீக்குச்சி கொடுத்த
முத்தத்தில்
புகையை
கக்கியது ஊதுபத்தி
ஏன் பல் துலக மறந்ததோ
தீ குச்சி ....
காதல் புரிந்தால் பல
காகிதங்கள்
வீணாகும்
ஆம்
சில நேரங்களில் வெள்ளை
காகிதங்கள்
பல நேரங்களில்
காந்தி காகிதங்களும்
எனக்கு இல்லை நான் முதலாம் ஆண்டு படிக்கும் பெண் ஒருவளிடம் காதல் வயப்படுகிறேனா என்று தெரியவில்லை!
எப்போதும் அவள் நினைவுகள் வாட்டுகிறது அவள் சிரிப்பளோ,அழுவாளோ ,உண்பாலோ ,உறங்குவாளோ என என் மனம் அவளையே ரிங்காரம் இருக்கிறது.
அவளை காணும் பொது ஒரு வித்தியசமான உணர்வு ஏற்படுகிறது , எப்போதும் கண்களை பார்த்து பேசுவது என் வழக்கம் ஆனால் அவளிடம் பேசும் பொது மட்டும் கண் கூசுகிறது ,
அவள் என்னை நெருங்கினால் உடல் சூடாகிறது , வேற்கிறது என் மொழி மௌனமாகிறது
இந்த மூன்று மாதங்களாக நன் நானாக இல்லை
,
ஒரு கவிஞன்,சிந்தனையாளன் என்று என்னை நானே நினைதேன் அனால் இந்த விசயத்தில் நன் செயல்பட முடியா பைத்தியக்காரனாக