தீக்குச்சி

தீக்குச்சி கொடுத்த
முத்தத்தில்
புகையை
கக்கியது ஊதுபத்தி
ஏன் பல் துலக மறந்ததோ
தீ குச்சி ....

எழுதியவர் : (17-Dec-15, 6:29 pm)
Tanglish : theekuchi
பார்வை : 74

மேலே