கதிர்வால்
என்னடா உம் பேர மாத்திட்டயாமே?
ஆமாண்டா. ஊழலை ஒழிக்கணும் நல்லாட்சி தரணும்ங்கற கொள்கையோட இருக்கிற ஆம் ஆத்மி கட்சிலே சேந்திட்டென். அதுக்காக எம் பேர மத்திட்டேண்டா.
உம் பேரு கதிர்வேல். ஏ அந்தப் பேரு உனக்குப் பிடிக்கலையா?
ஆம் ஆத்மி என்னோட கட்சிப் பேரு. எங்க தலைவர் கெஜ்ரிவால் அவர்களை எனக்குப் பிடிக்கும். ஆம் ஆத்மிக்குப் பொருத்தமா என்னோட ‘நேம்”மை மாத்திட்டண்டா.
சரி உம் புதுப்பேரு என்ன?
’கதிர்வேல்’ங்கறதை ’கதிர்வால்’ன்னு மாத்திட்டண்டா.
நீ தாண்டா உண்மையான தொண்டன். வாழ்க!

