மறந்துவிடச் சொன்னால் அவளை....


மறந்துவிடச்

சொன்னால் அவளை....

மறந்து விட்டேன்....

அவளை தவிர மற்ற

உறவுகள் அனைத்தையும்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (10-Jun-11, 10:56 pm)
பார்வை : 313

மேலே