மறுக்கமுடியாதது...


அலைகடலின் ஆழத்தை-
அறிய முடியாததைப் போல...

துயில் கொண்ட பெண்ணின்,
தழுவலில் காதல் இருப்பதில்லை...

பிறர் கனவை கண்டறிய-
வாய்ப்பே இல்லாத போது,....

எழுதியவர் : ரமண பாரதி (10-Jun-11, 9:34 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 348

சிறந்த கவிதைகள்

மேலே