பெண்ணழகே

பூமியின் சுழற்சியா!
பூகம்பத்தின் அதிர்ச்சியா!
பூக்களின் புணர்ச்சியா!
காதலின் கவர்ச்சியா!
காமத்தின் கிளர்ச்சியா !
உஷ்ணத்தின் எழுச்சியா
உயிர்வலியின் தளர்ச்சியா,
உயிர்தீண்டும் பெண்ணழகே!
என்னருகே ! நீ இருந்து விட்டால்
இத்தனைகோடி உணர்ச்சியா?