நாத்திக அறிவு

காணாததால்
கடவுள் இல்லை என்கிறாய்;
உண்மைதான்.

இறப்புக்குப்பின் இறைவன்
இல்லாவிட்டால்;
இழப்பொன்றும் இல்லை.
இருந்துவிட்டால் ?

கைசேதத்தின்
கடைசி வரிசையில் அல்லவா
காட்சியளிப்பாய்!

காணமுடியாதது
கடவுள் மட்டுமல்ல
அறிவும்தான் !

எழுதியவர் : hajamohinudeen (22-Dec-15, 4:56 pm)
பார்வை : 987

மேலே