அலைகிறேன்

உறங்க மறுக்கும்
இமைகளோடும்..!!
உறக்கம் தவிர்க்கும்
வலிகளோடும்..!!
நான். ..
உன் நினைவு சிதறல்களில்
ஏதாவது ஆறுதல்.. பொருள் தேடி
தேடிஅலைகிறேன்.. !!
நீ எங்கிருக்கிறாய்..? ???

எழுதியவர் : இவள் நீ (24-Dec-15, 11:09 pm)
Tanglish : alaikiren
பார்வை : 271

மேலே