கூட்டு குடும்பம்

குடும்பம் என்பது கண்ணாடியைப் போல

நீ கோபம் கொண்டு அலறினால் சிதறி விடும்

பிறகு

நீ அரும்பாடு பட்டாலும் உன்னால் ஒட்ட வைக்க இயலாது

எழுதியவர் : விக்னேஷ் (24-Dec-15, 11:08 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : KOODDU kudumbam
பார்வை : 564

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே