மனிதன்தான்

கல்லை உடைத்து
சிலையைச் செய்து
உயிர் கொடுத்தான்-
கடவுளாக..
கலையாய்க் காட்டி
விலையைச் சொல்லி
கடத்திவிட்டான்-
வெளிநாட்டுக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Dec-15, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 85

மேலே