நீங்கிட வழியேது தனித்தமிழே

சொல்லும் மொழிகளில் - செல்வமே
என்செவிக்கு அமுதே!
சொல்லில்லா பொழுதினும் - மௌனமே
என்மனத்தின் வடிக்காலே!
நீயின்றி என்கவிதை - வெள்ளப்பெருக்கு
நீங்கிட வழியேது தனித்தமிழே!

எழுதியவர் : பவித்ரன் கலைச்செல்வன் (27-Dec-15, 9:08 pm)
பார்வை : 162

மேலே