தமிழே ஐ லவ் யூ - 12344
முத்துக் குளித்தது
பட்டாம் பூச்சி - அவள்
முகத்துப் புன்னகை
காரணம் ஆச்சி...!
அடடா அவள் விழி
அருவா வீச்சி.....!
அதனால் கவிப்பயிர்
அறுவடை ஆச்சி...!
களைப்பே இல்லை
கவலை போச்சி....!
காரணம் தமிழ் மேல்
காதல் வந்தாச்சி...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
