உயிர் எறிகிறது

அழுதழுது கண்ணீர் கூட வரவில்லை
எதற்காக அழுகிறேன் என்று தெரியாமல்
மரணத்தை விரும்பினேன்

யோசிக்கிறது என்னிடம் வர மரணம்
உயிர் பிரிந்து உடல் எறிந்தால் வருத்தமில்லை
உன் உடல் பிரிந்து என் உயிர் எரிகிறது

தனிக்க உன் பார்வையுமில்லை
அணைக்க உன் வார்த்தையுமில்லை - பின்

காற்றில் கலந்தேன் நீ சுவாசிப்பதற்காக
உன் உயிரை சுமந்து கொண்டு
என் உயிரை விட்ட பிறகு ........

எழுதியவர் : கார்த்திகா (29-Dec-15, 3:28 pm)
பார்வை : 215

மேலே