என் வாழ்க்கை

ஏட்டை தொடும் வயதிலே

குணிந்து மண்ணை தொடத் தான் நான் பார்த்தேன்

குப்பற வீழ்ந்தேன் சேற்றிலே

எழுதியவர் : விக்னேஷ் (29-Dec-15, 2:49 pm)
பார்வை : 837

மேலே