உலக அழகி

வியப்பூட்டும் விழிகள் இல்லை ,
விசித்திரமான பார்வையும் இல்லை ,
முத்தமிடும் இதழ்கள் இல்லை ,
முத்துமணி அணிய இடையும் இல்லை ,
சிலிர்க்க வைக்கும் சிரிப்பு இல்லை ,
சிந்திக்க வைக்கும் சிலையும் இல்லை ,
கார்மேக கூந்தல் இல்லை ,
காதல் கொள்ள இதயமும் இல்லை ,
ஆனால்...
அவளே உலகின் முதல் அழகி …

“நிலா”

எழுதியவர் : சுந்தர் P (3-Jan-16, 5:41 pm)
Tanglish : ulaga azhagi
பார்வை : 140

மேலே