தொப்பூழ் கொடி உறவு

பல்லாண்டு காலம் தொடர்ந்திருக்கும்
தாலிக்கொடியை விட ,

பத்தே மதம் இணைந்திருக்கும்
தொப்பூழ் கொடிக்கே பாசமென்னும் உணர்வு அதிகம்

ஏனென்றால்
உன்னால் உருவாக்கப்பட்டது தான்
தாலிக்கொடி உறவு , ஆனால்

உன்னையே உருவாக்கியது
தொப்பூழ் கொடி உறவு ...

எழுதியவர் : சுந்தர் P (3-Jan-16, 5:38 pm)
பார்வை : 232

மேலே