மாமனுககு காத்திருக்கேன்

புது நெல்லு புது கரும்பும்
பொங்கலுக்கு காத்திருக்கு
புது பொண்னு நான்
உனக்கு மாலயிட காத்திரு.கேன்
நீயோ ஜல்லிகட்டு காவைகளை
அடக்கிடதான் காத்தி.ருக்கே
நானும்தான் காத்திருப்பேன்
நீ என்னில் மாலையிடும்
காலம் வரை
(தை மாதம் பூ வாசம்
வீசிடட்டும்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (5-Jan-16, 8:46 am)
பார்வை : 84

மேலே