மெய் கூறு

காளமேகமே...
மோகனாங்கி
இங்கிருக்கிறாள்...
சிலேடை எல்லாம்
எங்களுக்கு தெரியாது...
சினேகத் தமிழில்
பாடுவீரோ !
தேவரே...!

செம்மொழி
செப்பக் கண்டேன்...
செழித்தது அகம்
செவ்வாயால்
செப்பியது நீயாம்...
செல்கள் செவியை
தழுவ அன்றிலே
தனியா காதலை
தன்னகத்தே
கூற தென்னவனை
சாட்சிக்கு அழைத்து வரட்டுமா.....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Jan-16, 7:24 am)
பார்வை : 65

மேலே