இடமில்லை

கூட்டுக் குடும்பத்திற்குப்
போதாதாம் இடம்-
மனதில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jan-16, 6:44 am)
பார்வை : 63

மேலே