ஸெல்ஃபி
பஸ் ஸ்டாப்பில்
மனைவி: அங்க பாருங்க... அந்தப் பிள்ள திடீர்னு வலதுகை நெஞ்சு கிட்ட வெறச்சுக்கிச்சு, வாய் கோணிக்கிச்சு, இடது கை நீண்டு இழுத்துக்கிட்டே போகுது... வலிப்பு ....
கணவன்: சும்மாக் கெட ... புள்ள ஸெல்ஃபி எடுக்குது...