ஸ்டேடஸ்

புருஷன் கிப்ட் வாங்கி குடுத்தா...

" தேங்க்யூ புருஷா "-னு ஸ்டேடஸ் போடறாங்க..

அவங்க புது டிஷ் சமைச்சி குடுத்தா..

இந்த லூசும்

" தேங்க்யூ பொண்ட்டாட்டினு " ஸ்டேடஸ் போடுது..

ஏன்டா.. நீங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல தானே
இருக்கீங்க.. நேர்ல எல்லாம் பேசிக்க மாட்டீங்களா..?!

ரொம்ப கெட்டு போயிருக்கீங்கடே...!!

எழுதியவர் : செல்வமணி (12-Jan-16, 12:16 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே