கழுதையே தேவலைப்பா

அட ராமா ராமா சீதா ராமா
தலையே சுத்துதப்பா
ஏம்ப்பா இந்த மனிதப்பிறவி
கழுதையே தேவலைப்பா

பிள்ளையை பள்ளியில் சேர்க்க
பள்ளி சொத்துல பாதியை கேட்க
வங்கியில் கடனை அடைக்க
சேர்த்த சொத்து முழுதையும் தீர்க்க
பிள்ளை படிப்புக்கு சொத்தில் ஒரு பாதி
மகளின் கல்யாணம் அதுக்கு மறு பாதி
அப்பாடி...........
என் பாதி எங்கே என்று கேட்கும்
என் திருமதி...

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (12-Jan-16, 1:29 am)
பார்வை : 75

மேலே