கரும்பு சாப்பிட்டேனா

என்னங்க இப்படி களைச்சு போயி இருக்கீங்க...

ரெண்டு மூணு கரும்பு சாப்பிட்டேனா... ஒரே களைப்பா இருக்கு...

களைப்ப போக்க என்ன வேணும்?

இன்னும் ஒரு கரும்பு தான்..

?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Jan-16, 7:49 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 190

மேலே