ஆடுகள் அழுது

ஏன் அங்க ஆடுகள்லாம் நின்னு அழுதுக்கிட்டு இருக்கு?

மாட்டுக்கு ஒரு மாட்டுப்பொங்கல் இருக்கற மாதிரி... அவங்களுக்கு ஒரு ஆட்டுப்பொங்கல் இல்லையாம்... அதான்...

?!?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Jan-16, 7:23 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : aadugal azhuthu
பார்வை : 137

மேலே