காதல்... திருமணம்...

நான் காதலிக்க யாரையும் கேட்கவில்லை......
அதனால் தான் என்னவோ என்னவள் என்னை கேட்கவில்லை.....
அவளின் திருமணத்தை.....

எழுதியவர் : Mouna (13-Jun-11, 9:04 pm)
சேர்த்தது : mouna
பார்வை : 368

மேலே