கல்லாகிப் போனாள்

உறைந்து போனாள்
பனிக் கட்டியாக
சமை ந்து போனாள்
கல் லுக் க் கட்டியாக
அசைவற்று போனாள்
மட்டியாகிப் போனாள்
பேதை யாகி விழி க்கிறாள்
மண்டுகம் என்று விளிக்க
கல்லாகிப் போனாள்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (23-Jan-16, 5:20 pm)
பார்வை : 99

மேலே