நேசம் வெறும் வேஷம்

உன் மேல் நேசம்
வைத்திருக்கிறேன் என்றாய்....
ஆனால்
இதயத்தில் வைக்க வேண்டிய
என்னை
கடற்கரை மணலென
உதறிவிட்டு சென்றுவிட்டாயே.....?
உன் நேசம் வேஷம் தானோ....?
உன் பாசம் பொய் தானோ.....?

எழுதியவர் : நித்யஸ்ரீ (1-Feb-16, 11:04 pm)
Tanglish : nesam verum vesam
பார்வை : 334

மேலே