நண்பனுக்கோர் நினைவாஞ்சலி

நினைவு தினம்......

ஒ நண்பனே, கணிதம் முதுகலை வென்றாய் மதுரையில்
ஒ நண்பனே, தணிக்கையில் நிபுணத்துவம் வென்றாய் விழுப்புரத்தில்
ஒ நண்பனே, எதை வெல்ல அகாலத்தில் அந்த "காலன்" உன்னை
அழைத்துகொண்டான் (04-02- 2014)

பள்ளி நாட்கள் (விக்கிரவாண்டி) முடிந்து கல்லூரிக்காக இடம் பெயர்ந்தாலும்
நாம் சந்தித்த ( விழுப்புரம், திருச்சி, மதுரை, சென்னை & பெங்களுரு ) நினைவுகளில் மூழ்கும் ....

மீண்டும் ஒரு ஜென்மம் என்றால் நீயே நண்பனாக ஏங்கும் .......

எழுதியவர் : மு.ரா. (3-Feb-16, 9:39 pm)
பார்வை : 491

மேலே