சொந்த தேச அரசியல்வாதி போல்

தூர தேசத்து தூதுவன் போலே அவன்
ஏதேதோ சொல்லி போனான் என்னுள்ளே...
அண்டை தேச உளவாளி போலே
எதையோ எடுத்து சென்றான் என்னிடமே..
எல்லாம் தெரிந்தும் மௌனித்திருகிறேன் நான்
சொந்த தேச அரசியல்வாதி போல்...

எழுதியவர் : சந்தியா பிரியா (4-Feb-16, 3:28 pm)
பார்வை : 69

மேலே