வடிவம்
மழை முகிலென நீயும்(அப்பா)
மணல் மண்ணென உன் முழுமதியும்(அம்மா)
மழை நீரென உங்கள் காதலும்
காதலின் வெள்ளத்தில் முளைவிட்ட ஓர் அரும்பென நானும்...
மழை முகிலென நீயும்(அப்பா)
மணல் மண்ணென உன் முழுமதியும்(அம்மா)
மழை நீரென உங்கள் காதலும்
காதலின் வெள்ளத்தில் முளைவிட்ட ஓர் அரும்பென நானும்...