இது ஒரு நிலாக்காலம்

இது ஒரு நிலாக்காலம்....
அவன் என் இரவுகளின் நிறங்களை கொண்டவன்...
நான் அவன் முகில்களின் சாயலை பெற்றவள்....
அவன் முகில்கள் தேடி அலையும் நேரம்
நான் அவன் அருகில் இருக்க மாட்டேன் ...
நான் இரவை மறந்து ரசிக்கும் வேளையில்
அவன் தொலைவில் இருக்க மாட்டான்....
முன்னரே சொன்னேனே இது ஒரு நிலா காலம் ..
அவன் என் இரவின் தோழன்...
நான் அவனது முகிலெனும் தோழி.....

எழுதியவர் : சந்தியா பிரியா (4-Feb-16, 3:22 pm)
பார்வை : 87

மேலே