விளம்பரம்

" உங்க விளம்பரத்தை பார்த்து தான் செகண்ட் ஹேன்டா இந்த காரை வாங்கினேன், ஆனா கொஞ்ச தூரம் போனதுமே ஓடாம நின்னுடிச்சு"!...

.
" நான் சரியாத்தானே விளம்பரம் பண்ணி இருந்தேன்"..!
.
" என்னன்னு "...?

.
"அதிக தூரம் ஓடாத கார்" விற்பனைக்குன்னு..."!..
? ? ? ? ? ? ? ? ? ?..

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (8-Feb-16, 11:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 225

மேலே