பேஸ் புக் 1
ஒருவர்; மாப்ளே என்ன பண்றார்.
மற்றவர்; பேஸ் புக்ல இருக்கார்.
ஒருவர்: ஏன் வேல வெட்டிக்கு போறதில்லயா.
மற்றவர்; யோவ், பேஸ் புக்ல வேல பார்க்குறார்யா.
ஒருவர்; மாப்ளே என்ன பண்றார்.
மற்றவர்; பேஸ் புக்ல இருக்கார்.
ஒருவர்: ஏன் வேல வெட்டிக்கு போறதில்லயா.
மற்றவர்; யோவ், பேஸ் புக்ல வேல பார்க்குறார்யா.