முடிஞ்சா

சர்தார் 1: நாளைக்கு சினிமாக்கு போறேன். வரியாடா?

சர்தார் 2: முடிஞ்சா வரேன்.

சர்தார் 1: முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு

எழுதியவர் : பீமன் (9-Feb-16, 8:30 pm)
பார்வை : 252

மேலே