தவிப்பு-2016-1

ஒவ்வொரு பூவாய்
எடுத்துக்கட்டும்-உன்
விரல்களுக்கிடையில்-
சிக்கிக்கொள்கிறது என் மனது…

எழுதியவர் : ரிஷி SETHU (11-Feb-16, 9:20 pm)
பார்வை : 233

மேலே