இயற்கையே நீ ஒரு பெண்ணோ

இலையசையும் ஓசை அவள்வளை யோசை
மலர்விரி யும்கொடியே உன்னத‌வள் புன்னகை
மானேநீ துள்ளும் விழியில் இவளோ
இயற்கையே நீயொருபெண் ணோ

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Feb-16, 9:59 am)
பார்வை : 314

மேலே