இருக்கு

நீ இல்லாத இடத்தில்
மனதிற்கு அன்பும்
நண்பனின் தெம்பும்
இருக்கு
----------------------------------

பசியும் இருக்கு உணவும் இருக்கு
மனம் உன்னிடம் அல்லவோ
இருக்கு

விழிகள் இருக்கு பார்வை இருக்கு
ஒளி உன்னிடம் அல்லவோ
இருக்கு
----------------------------

உறவுகள் சுற்றி இருக்க
உணர்வுகள் உன்னை தேடுது
------------------------------

காகிதம் இருக்கு
கவிதை இருக்கு
----------------------------------

நீ இல்லாத இடத்தில்
எல்லாமே இருக்கு
உன்னை தவிர
அனைத்துமே எனக்கு
தொல்லையாய் இருக்கு
உயிரும் கூட.......

எழுதியவர் : வேடன் (19-Feb-16, 8:16 am)
Tanglish : irukku
பார்வை : 288

மேலே