காவிரியாய் ஓர்கவிதை ஆறு
கவிதையின் பக்கங்கள் நெஞ்சில் திறந்திட
கற்பனை வானமும் உள்ளே விரிந்திட
கார்குழலாள் மெல்ல நடந்து வரஅங்கே
காவிரியாய் ஓர்கவிதை ஆறு
-----கவின் சாரலன்
பல விகற்ப இன்னிசை வெண்பா
எதுகை அடிகளில் அமையவில்லை
க க கா கா அடிகளை அழகு செய்யும் மோனைகள்
கற்க முயலுக