வாழ்வின் ஆசான்கள்
அன்பும் பாசமும் வைத்திருக்கும்
உறவுகளுடன் வாழ்வதைவிட...
எரிச்சலும் பொறாமையும் வைத்திருக்கும்
உறவுகளுடன் வாழ்வதால்தான்
நம் வாழ்வை நம்மால் வழப்படுத்த முடிகின்றது
நம் வாழ்வின் ஆசான்கள் அவர்களே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
