இடைவெளி

உன் கடிதங்கள் சுமக்காத
என் கைபேசி தான்
அடிக்கடி நியாபகப்
படுத்துகின்றன நம்
இடைவெளியினை..!!


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (22-Feb-16, 6:53 pm)
Tanglish : idaiveli
பார்வை : 328

மேலே