விழி

மடைவழி பெருகும் நீரோடு
மலரது உயரும் தாளோடு
இடைவிழி நோக்கும் விழுக்காடு
இறைவன் தொடுமாம் கால்கூடு

... மணிமீ

எழுதியவர் : மீ.மணிகண்டன் (1-Mar-16, 2:15 pm)
பார்வை : 147

மேலே