இல்லையோ

இல்லையோ ?

உள்ளங்கையில்
உலகம் என்றார்கள்
அலைபேசி
இல்லையோ?
உன்னிடம்!

--கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (2-Mar-16, 8:01 pm)
சேர்த்தது : கேஅசோகன்
Tanglish : illaiyo
பார்வை : 74

மேலே